இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் காடன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் மற்றும் சோயா ஹீசைன் உள்ளிட்டோர் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் மாறனாகவும் மற்றும் ராணா டகுபதி காடனாகவும் இபபடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைபாகனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார் ரானா டகுபதி 50 வயதுள்ள நபராக நடித்துள்ளார் .
செகண்ட் லுக் போஸ்டரை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 2-ஆம் தேதி மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Leave a Reply