
தமிழ் சினிமாவில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் தான் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படம் தயாராகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகன் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
Leave a Reply