சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
உண்மையான நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்ட தரமான பொழுதுபோக்குப் படமாக இப்படம் இருக்கும் என படத்தின் இயக்குனர் தீரன் தெரிவித்துள்ளார்.
ஆஞ்சி ஒளிப்பதிவில் எஸ்..என்.பிரசாத் இசையமைக்கிறார்.
Leave a Reply