
ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி உள்ள குப்பத்து ராஜா படத்தின் ரைலர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
போனம் பாஜ்வா, எம் எஸ்.பாஸ்கர், யோகிபாபு போன்ற முக்கிய நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ட்ரைலரில் வரும் கோதாவுல குதிச்சோமா கோப்பைய புடிச்சோமான்னு இருக்கனும் டயலாக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 5-ல் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply