வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இருந்து கத்தரி பூவழகி பாடலின் வரிக்காணொளி வெளியாகி உள்ளது.
இப்பாடலை வேல்முருகன், ராஜலக்ஷ்மி மற்றும் நெப்போலியா பாடியுள்ளனர். K.ஏகாதேசி இப்பாடலை எழுதியுள்ளார்.
பொல்லாத பூமி பாடலின் வரிக்காணொளி
இப்பாடலை தனுஷ், G.V.பிரகாஷ் குமார், கென் கருணாஸ் மற்றும் டி ஜே பாடியுள்ளனர். கவிஞர் யுகபாரதி இப்பாடலை எழுதியுள்ளார்.
Leave a Reply